சென்னை டெஸ்ட்: நாளை முதல் டிக்கெட் விற்பனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 16) துவங்குகிறது. டிக்கெட் விலை 200 ரூபாயில் இருந்து 7,500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
கடந்த முறை மழை காரணமாக போட்டி ரத்தானது. இதனால் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப கேட்டு ரசிகர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த முறை அப்படி நடக்காமல் இருக்க, டிக்கெட் பணம் எக்காரணம் கொண்டும் திரும்ப தரப்படாது என முன்கூட்டியே சென்னை கிரிக்கெட் கிளப் கூறியுள்ளது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications