ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி, காஸியாபாத், ஹாபூர் ஆகிய ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தீவிரவாதிகள் பெயரில் வந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து பாதுகாபுப் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உ.பி. மாநிலம் ஹாபூர் ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் டெல்லி, காஜியாபாத், ஹாபூர் ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத அமைப்பின் பெயரில் இந்த கடிதம் வந்தது. இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்தக் கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அது போலியான மிரட்டல் கடிதமாக இருக்கலாமோ என்று போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்று ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications