தூத்துக்குடியில் 'சேர் கார்' டவுன் பஸ்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சொகுசு இருக்கை வசதி கொண்ட 'சேர் கார்' டவுன் பஸ்கள் நாளை தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தப்படுகிறது..
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் சொகுசு இருக்கைகள் கொண்ட சேர் கார் டவுன் பஸ்கள் நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த பஸ்களில் ஒரு பக்கத்தில் இரு இருக்கைகள் வீதம் 44 சொகுசு இருக்கைகள் உள்ளன. தனியார் பஸ்களை விட பயணிகளை கவரும் வகை சேர் கார் டவுன் பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படுவதால் வழக்கமான டவுன் பஸ் கட்டணத்தை விட இரு மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications