பெண்ணை கடத்திய கண்டக்டருக்கு வலை வீச்சு
உடன்குடி: நெல்லை மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண்ணை கடத்திய அமைச்சர் என்கிற மினி பஸ் கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
மெஞ்ஞானபுரத்தில் இருந்து கல்விளை செல்லும் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருபவர் குமரேசன். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அந்த வழியாக செல்லும் மினி பஸ் கண்டக்டர் அமைச்சர் என்பவர், தினசரி இவரது கடைக்கு சாப்பிட வருவது வழக்கம்.
இதனால் அமைச்சருக்கும் குமரேசனின் மகள் தனலெட்சுமிக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனலெட்சுமியை காணவில்லை. இதுகுறித்து குமரேசன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் தனலெட்சுமியை கண்டக்டர் அமைச்சர் கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பால் ஐசக் மினி பஸ் கண்டக்டரை தேடி வருகிறார். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications