ஸ்வீடனில் தஞ்சமடைகிறார் தஸ்லிமா நஸ்ரின்

வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின், கொல்கத்தாவில் வசித்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து கொல்கத்தாவிலிருந்து வெளியேறிய அவர் ராஜஸ்தானுக்கு சென்றார்.
ஆனால் ராஜஸ்தானில் அவரைத் தங்க வைத்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று யோசித்த ராஜஸ்தான் மாநில அரசு அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து மத்திய பாதுகாப்புப் படையினர், தஸ்லிமாவை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர். அவர் எங்கும் வெளியேறக் கூடாது என தடை விதிக்கப்பட்டது.
வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளாகவும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை எனவும் தஸ்லிமா வருத்தப்பட்டுக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஸ்வீடன் அரசு, தனது நாட்டுக்கு தஸ்லிமா வரலாம் என அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை தஸ்லிமா ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று இரவு அவர் ஸ்வீடன் புறப்பட்டுச் செல்லவுள்ளார். அங்கு புகலிடம் பெறும் தஸ்லிமா, சிகிச்ைச பெறவும் திட்டமிட்டுள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications