கர்நாடகத்துக்க மத்திய அரசு துணை-வைகோ
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தை, கர்நாடகா எதிர்ப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காவேரிப்பட்டணத்தில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் பேசிய வைகோ,
நாட்டில் சுய மரியாதை திருமணங்கள் நடக்க காரணமானவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்.
மதிமுக நேர்மையான முறையில் கட்சி நடத்தி வந்தாலும், சில நேரங்களில் தந்திரமான முறையில் நடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று கேரள மாநில அமைச்சர்கள் கூறுகின்றனர். அதை தமிழக முதல்வர் கருணாநிதி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
தற்போது கேரள அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வறண்டு போகும்.
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை போக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு தான் சேரும் என கர்நாடக அரசு அறிவிக்கிறது.
நமக்கு வரவேண்டிய தண்ணீரை அவர்கள் தடுத்தபோது, நாம் பெருந்தன்மையாக இருந்தோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மத்திய அரசே காரணம்.
மத்திய அரசு செயல்படாத காரணத்தால் தான் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அரசுகள் தமிழக உரிமையை பறிக்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை விடுகிறேன் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications