நக்சல்களை பிடிக்க அதிரடிப்படையினருக்கு பயிற்சி
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: நக்சலைட்களை பிடிக்க அதிரடிப்படையினருக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகத்தில் நக்சலைட்டுகள் வனப்பகுதிகளை தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். போலீசாரைத் தாக்கி துப்பாக்கிக் கொள்ளையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து வனப்பகுதிகளை சோதனையிட்டு, அவர்களை பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்ஐ முத்துமாணிக்கம், நீலகண்டன், பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான 20 போலீசார் கொண்ட அதிரடிப்படையினர் கடந்த 2 தினங்களாக செங்கோட்டையை அடுத்த கண்ணுபுளிமெட்டு, மோட்டையில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டனர்.
வனப்பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பது, எதிரியை தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications