கேபிள் டிவியில் பலான படம்-கலெக்டரிடம் புகார்
திருச்சி: திருச்சி அருகே உள்ள துவரங்குறிச்சியில் கேபிள் டிவியில் கிளுகிளு படங்கள் காட்டப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி நிறுவனம் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு சானல்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்த கேபிள் டிவி நிறுவனம் உள்ளூர் அளவில் ஒரு டிவியையும் நடத்தி வருகிறது. அக்கம் பக்கத்து கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் இதில் ஒளிபரப்பாகுமாம். அப்படியே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவில் ஆபாசப் படத்தையும் போட்டு வருகின்றனர்.
நள்ளிரவுக்கு மேல் இந்த மிட் நைட் மசாலா படங்கள் போடப்படுமாம். இதனால் மணப்பாறை, விராலிமலை, தோகைமலை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் துவரங்குறிச்சிக்கு வந்து தவறாமல் படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனராம் இளைஞர்கள்.
இதனால் துவரங்குறிச்சி மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் வேதனை அடைந்தனர். கேபிள் டிவி நிறுவனத்தின் இந்த செய்கை குறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எதுவும் இல்லை. இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சவுண்டையாவிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications