ஆளுநர் பர்னாலாவுக்கு நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று பகல் 12 மணியளவில் பர்னாலாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பர்னாலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்தனர். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து பர்னாலாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தேறி வருவதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், புதன்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சட்டர்ஜிக்கும் நெஞ்சு வலி:
இந் நிலையில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கும் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த இரு தினங்களாக அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications