தங்கம் விலை மேலும் ரூ.160 சரிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை இன்று மேலும் ரூ.160 குறைந்தது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 2003-ம் ஆண்டு சவரன் ரூ. 4,200க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.7,600-ஐ தொட்டது.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி வரலாறு காணாத வகையில் சவரன் விலை ரூ.10,040-ஐ தொட்டது. அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கம் விலை மேலும் உயரும் என்ற கவலையை ஏற்படுத்திய நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.232 குறைந்தது.
இன்று சவரன் விலையில் மேலும் ரூ.160 சரிந்தது. இன்று சவரன் விலை ரூ.9,648. ஒரு கிராம் ரூ.1,206க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.28.45க்கு விற்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications