துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் மார்ச் 20 முதல் 22ம் தேதி வரை தேரா ரெனைசன்ஸ் ஹோட்டலில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி நடைபெற உள்ளது.
20 தேதி மாலை 4 மணி முதல் 8 மணி வரையும், மார்ச் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் காலை 10 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
இக்கண்காட்சியில் 20 முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. வங்கிக் கடன் வசதி பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications