பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக பாமிதா மிர்சா தேர்வு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக பாமிதா மிர்சா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு இரண்டு பேர் மனு தாக்கல் செய்தனர்.
அதில் பாமிதா மிஸ்ராவும் (51) ஒருவர். இவர் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு இன்று ரகசிய ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன.
இதில் பாமிதா மிர்சா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகர் பாமிதா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications