இலங்கைக்கு அமெரிக்கா ஆயுத உதவி
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவியாக அமெரிக்கா சில அதி நவீன கருவிகளையும், வெடிபொருட்களையும் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதி நவீன வெடிபொருட்கள், குண்டுவெடிப்பு தடுப்பு சாதனங்கள், கடத்தப்பட்டவர்களை மீட்க உதவும் சில பொருட்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா, இலங்கைக்குக் கொடுத்துள்ளது.
இந்த உதவியை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளதாக இலங்கை நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சாதனங்கள் இலங்கை போலீஸாருக்கும், சிறப்பு அதிரடிப்படையினருக்கும் பிரித்து வழங்கப்படும் என இலங்கை கூறியுள்ஏளது.
கடந்த 1983ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. தாக்குதல் எதிர்ப்பு, தடுப்பு மற்றும் தேடுதல் வேட்டைக்காக இந்த படை உருவாக்கப்பட்டது.
இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்காவின் புதிய உதவி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications