தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சபாநாயகர் ராஜாராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ தங்கவேல், இவாஞ்சலிஸ்ட் டி.ஜி.எஸ். தினகரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை நிதியமைச்சர் அன்பழகன் திமுக ஆட்சியின் 3வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
அரியலூரில் புதிய கலெக்டர் அலுவலகம்
நெசவாளர்களின் ரூ. 15 கோடி கடன் ரத்து
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூவம் கரையோரத்தில் புதிய சாலை
25 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவி குழக்கள்
கிழக்கு கடற்கரை சாலையில் ரூ. 994 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அறக்கட்டளை
ரூ.5.5 கோடி விவசாய கடன் தள்ளுபடி
ராணிப்பேட்டையில் 260 ஏக்கரில் தோல் தொழில் பொருளாதார மண்டலம்
செய்யாறில் 255 ஏக்கரில் தானியங்கி உதிரி பாக சிறப்பு பொருளாதார மண்டலம்
ரூ. 1 கோடியில் சின்னத்திரை கலைஞர்கள் நல நிதியம்
கேபிள் டி.வி.க்கு கேளிக்கை வரி ரத்து
விவசாயிகள் சுய உதவிக் குழு துவக்கம். ரூ. 10 கோடி சுழல் நிதி
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்
பால் உற்பத்தியை பெருக்க திட்டம்.
கறவை மாடுகள் வாங்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.22 கோடி
பனை தொழிலாளர் நல வாரியத்துக்கு ரூ.1 கோடி
கைவினைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு
விவசாயிகளுக்கான கடன் வட்டி விகிதம் 5லிருந்து 4 சதவீதமாக குறைப்ப
254 பாலங்கள் கட்ட திட்டம்
பாலங்கள் கட்ட ரூ.2816 கோடி
11,476 கி.மீ சாலைகள் மேம்படுத்த திட்டம்
சாலை மேம்பாட்டு-பராமரிப்புக்கு ரூ.3957 கோடி
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.4129 கோடி ஒதுக்கீடு
தொழில் முனைவோராக உள்ள அரவாணிகளுக்கு கூடுதல் மூலதன மானியம்
ரூ.482 கோடியில் 3500 புதிய பேருந்துகள்
மின் வினியோக கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1720 கோடி
புதிய மின் நிலையங்கள் உருவாக்க திட்டம்
வேலூர் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்
டிவி மூலம் ஆங்கில பேசும் பயிற்சி- யோகா பயிற்சி
மேலும் 350 பஸ்கள் வாங்க திட்டம்
இலவச டிவி வழங்க மேலும் ரூ. .750 கோடி
வேலூரில் ஐடி பார்க்
கங்கைகொண்டானில் 250 ஏக்கரில் போக்குவரத்து பொருளாதார மண்டலம்
அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் உருவாக்க திட்டம்
எய்ட்ஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 கோடி அறக்கட்டளை
அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு
10 அரசு மருத்துவமனைகளில் ரூ.10 கோடியில் ஸ்கேனிங்
அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்
அனைத்து அரசு மகளிர் கல்லூரிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டப்படும்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு தேர்வு கட்டணம் ரத்து. 5 லட்சம் மாணவர்களுக்கு பயன்
தமிழில் முதலிடம்-100 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பரிசு
100 மேல்நிலை, 600 உயர்நிலை, 2200 நடுநிலை பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள்
200 பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்
500 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியுடன் மொழி ஆய்வு மையம்
மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.112 கோடி
450 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.150 கோடி-நபார்டு வங்கி உதவி
சேது திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை
100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகின்றன
காவல் நிலையங்களுக்கு இன்டர்நெட் வசதி
ரேசன் பொருட்களுக்கு மானியம் வழங்க ரூ.1950 கோடி ஒதுக்கீடு
காவிரி, கொள்ளிடத்தில் வெள்ள தடுப்புக்கு ரூ.211 கோடி
மதுரையில் வெள்ளப் பெருக்கை தடுக்க ரூ.12 கோடியில் திட்டம்
நதிகள் இணைப்புக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரி்க்கை
தமிழக நதிகளை இணைக்க திட்டம்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications