பட்ஜெட்-இரவிலும் பணியாற்றிய கருணாநிதி
சென்னை: முதல்வர் கருணாநிதி நேற்று இரவு தலைமைச் செயலகம் வந்து பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்தது அரசு ஊழியர்களுக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது.
இளைஞர்களுக்கு இருப்பதை விட பல மடங்கு சுறுசுறுப்பு, வேகம், விவேகம் முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. ஆனால் நேற்று இரவு அவர் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றியதை அரசு ஊழியர்கள் பெரும் வியப்புடன் பேசிக் கொள்கின்றனர்.
இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு நேற்று இரவு தலைமைச் செயலகத்தில் இறுதி வடிவம் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி.
இரவு 9 மணிக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் கருணாநிதி, பட்ஜெட் பிரதியை முழுக்க ஒருமுறை படித்துப் பார்த்தார். சில திருத்தங்களையும் பரிந்துரைத்தார். இறுதியில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அலுவலகத்தில் இருந்து பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்தார் முதல்வர்.
முதல்வர் பார்த்து ஓ.கே. செய்த பின்னர் பட்ஜெட்டை அச்சிடும் பணி தொடங்கியது. இரவு முழுவதும் பட்ஜெட் அச்சிடும் பணி முனைப்புடன் நடந்தது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications