தங்கம் விலை மகா சரிவு - பவுனுக்கு ரூ.536 குறைந்தது!
சென்னை: தங்கம் விலையில் பெரும் சரிவு காணப்பட்டது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.536 குறைந்தது.
தங்கம் வாங்குவதை எட்டாக் கனியாக நினைக்கும் அளவுக்கு அதன் விலை சமீப காலமாக கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் பெரும் கவலையில் மூழ்கினர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 16ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.10,040க்கு விற்கப்பட்டது. மக்களை அதிர்ச்சியில் தள்ளிய இந்த விலையேற்றம் கடந்த சிலநாட்களாக சரியத் தொடங்கியுள்ளது.
நேற்று மாலை ஒரு பவுன் ரூ. 9,696க்கு விற்றது. இன்று ரூ.536 குறைந்து ரூ.9,160க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராம் விலை ரூ. 1212 ஆக இருந்தது. இன்று ரூ. 1145 ஆக இருந்தது.
நேற்று கிராம் ரூ.1,212க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.1,145 ஆக இருந்தது.
கடந்த 4 தினங்களில் மொத்தம் 900 ரூபாய் அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் கவலை சற்றே குறைந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications