அணுசக்தி ஒப்பந்தம்-பிரணாப் முகர்ஜி அமெரிக்கா பயணம்
டெல்லி: அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்கிறார்.
இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு வந்து இந்திய அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் மத்திய அரசு ஆலோசனைகளில் ஈடுபட்டது.
இந் நிலையில் இந்த ஒப்பந்தத்தை மேலும் இழுத்தடிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு அமெரிக்கா கெடு விதித்தது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது நிலையை கொஞ்சம் தளர்த்தியது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலிசா ரைசுடன் பேச்சு நடத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை மறுதினம் அமெரிக்கா செல்கிறார்.
அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications