ராகுல் மிகச் சிறந்த தலைவராவார்: டோனி பிளேர்
டெல்லி: உலகிலேயே மிகச் சிறந்த, திறமையான அரசியல்வாதியாக ராகுல் காந்தி திகழ்கிறார் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி வந்துள்ள டோனி பிளேர், ராகுல் காந்தியை சந்தித்தார். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை டோனி பிளேர் சீரமைத்த விதம் குறித்து அப்போது ராகுல் காந்தி ஆர்வத்துடன் கேட்டறிந்தார். டோனி பிளேரும் தனது செயல்பாடுகள், அணுகுமுறைகள் உள்ளிட்டவற்றை ராகுலிடம் எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிளேர் பேசுகையில், இந்தியாவின் அடுத்த பிரதமராகும் முழுத் தகுதியும் ராகுல் காந்தியிடம் உள்ளது. அவரது தலைமுறையில் மிகவும் சிறந்த, திறமையான, தொலைநோக்குப் பார்வை கொண்ட இளம் தலைவராக, அரசியல்வாதியாக விளங்குகிறார் ராகுல் காந்தி.
உலக அளவில் நான் பார்த்த இளம் அரசியல்வாதிகளிலேயே என்னை மிகவும் கவர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
அவரிடம் முதல் தரமான மனது உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அவர் தீவிர அக்கறையுடனும், ஆர்வத்துடனும் உள்ளார்.
நிச்சயம் இவரால் எதையும் சாதிக்க முடியும். மிகச் சிறந்த தலைவராக ராகுல் காந்தி உருவெடுப்பார் என்று புகழாரம் சூட்டினார் பிளேர்.
--
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications