கன மழையால் மேட்டூர் அணைக்கு கிடுகிடு நீர் வரத்து
மேட்டூர்: கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.67 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
அணைக்கு விநாடிக்கு 4486 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பேய் மழை:
புதுவையில் இன்று காலை முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. புதுவையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 5.2 செமீ மழை புதுவையில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications