சூனியம் வைத்ததாக குவைத்தில் இந்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்: பில்லி, சூனியம் உள்ளிட்ட பிளாக் மேஜிக் வேலைகளில் ஈடுபட்டதாக குவைத்தில், இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத்தின் ரிக்கா என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பந்தப்பட்ட இந்தியர் பில்லி, சூனியம், மாயம், மந்திரம், ஏவல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரைக் கையும் களவுமாக பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
போலீஸ்காரர் ஒருவரை மாறு வேடத்தில் அவரிடம் அனுப்பினர். அவரிடம் இந்திய மந்திரவாதி சூனியம் குறித்து கூறியபோது அவரைக் கைது செய்தனர் போலீஸார்.
அவரிடமிருந்து அவரிடம் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் பெயர் பட்டியலையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications