மீண்டும் கன மழை; இடி மின்னல்-சென்னை ஸ்தம்பிப்பு

அரபிக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் வலுவிழந்த நிலையிலும் மழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், நேற்று முதல் சென்னை நகரில் மழை இல்லை. இந் நிலையில் இன்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆனால் 12 மணியளவில் நிலைமை தலைகீழாக மாறியது.
வேகமாக இருட்டி வந்த வானம், சிறிது நேரத்தில் பலத்த மழையைக் கொட்டி நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. கடந்த ஒரு மணி நேரமாக கனத்த மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.
மழையுடன் பலத்த இடியும், மின்னலும் நகரையே நடுங்க வைத்து வருகிறது. இதுவரை இந்த அளவுக்கு இடியும், மின்னலும் இல்ைல என்று கூறும் அளவுக்கு நகரமே நடுக்கத்துடன் காணப்படுகிறது.
மழையும், இடியும், மின்னலுமாக இருப்பதால் சென்னை நகரம் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. முக்கியச் சாலைகளில் போக்குவரத்து அடியோடு குறைந்து காணப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications