ஓகனேக்கலில் தமிழக அனைத்துக் கட்சிகள் 26ம் தேதி போராட்டம்
பென்னாகரம்: ஓகனேக்கலில் கன்னட அமைப்புகள் தேவையில்லாமல் உரிமை கொண்டாடி போராட்டம் நடத்தி வருவதைக் கண்டித்து அங்கு 26ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓகனேக்கல் தங்களுக்கே சொந்தம், அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி கன்னட அமைப்புகள் தினசரி போராட்டம் நடத்தி வருகின்றன. அத்துமீறி தமிழக பகுதிக்குள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தி வருவதால் ஓகனேக்கலில் பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில், நேற்று பென்னாகரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகளின் போக்கைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஓகனேக்கலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பந்த் நடத்தவும் முடிவு:
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் நீளுமானால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பந்த் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கன்னடர்கள், அத்துமீறி தமிழகப் பகுதிக்குகள் நுழையால் தமிழகப் போலீஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications