சோனியாவுடன் சந்திப்பு வெளி வேஷம்-அத்வானி மீது காங். தாக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஹோலி தினத்தன்று சோனியா காந்தியை பாஜக மூத்த தலைவர் அத்வானி சந்தித்தது வெளி வேடம் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தான் எழுதிய வாழ்க்கை சரித புத்தகத்தை அத்வானி வெளியிட்டார். இந்த புத்தக விற்பனையை அதிகரிக்கவே அவர் சோனியாவை அவரது இல்லம் தேடி வந்து சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
அத்வானி எழுதியுள்ள புத்தகத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் கூட சோனியாவை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார்.
ஆனால், ஹோலி பண்டிகை அன்று சோனியாவை அவர் சந்தித்து பேசியது வெளி வேடம். தனது புத்தகத்தில் ஏராளமான விஷயங்களை அவர் மறைத்துள்ளார் என்பதே நிஜம் என்றார்.
More From
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications