மழையால் நின்ற ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: கடும் மழையால் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீலகிரியில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் குன்னூர்-பார்லியார் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையிலும் கடந்த 23ம் தேதி முதல் 4 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. குன்னூர்-ஊட்டி வரையிலான ரயில் போக்குவரத்து வழக்கம் போல் தொடர்ந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மழை குறைந்தால் மலை ரயில் இன்று முதல் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அறிவித்துள்ளார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications