பஸ் டிக்கெட் வாங்க 'டிக்கெட்வாலா.காம்'!
சென்னை: மும்பையை சேர்ந்த ஆன்லைன் பஸ் டிக்கெட் விற்பனை நிறுவனமான டிக்கெட்வாலா.காம் (www.ticketvala.com), தனது புதிய கிளையை சென்னையில் தொடங்கியுள்ளது.
இது குறித்து 'டிக்கெட்வாலா.காம்' நிறுவன தலைமை செயல்அதிகாரி ஹரநாத் லோகநாதம் கூறுகையில்,
"கடந்த 2007ம் ஆண்டில் இருந்து ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறோம். நாடுமுழுவதும் 200க்கும் மேற்பட்ட பஸ் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த சேவையை வழங்குகிறோம்.
இன்டர்நெட்மூலம் ஆன்லைனில் தங்களுக்குத் தேவையான இருக்கைகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். எங்களுடைய கால்சென்டரில் தொடர்பு கொண்டும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
மும்பை, அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் எங்களது கிளைகள் இயங்கி வருகின்றன. இப்போது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் தென்னிந்திய நகரங்கள் முழுவதும் எங்களது நெட்வொர்க்கில் இணைவதால் இந்தியாவின் எந்த மூலைக்கும் பயணிகள் சென்றுவருவதற்கான பேக்கேஜை விரைவில் வழங்குவோம்.
2008 பிப்ரவரிவரை 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எங்களது நிறுவனத்தின்மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications