பயிற்சி முகாமில் ஐஜி ஆய்வு- 2 பெண் போலீசார் மயக்கம்
நெல்லை: பாளையில் நடைபெறும் பெண் காவலர்களுக்கான பயிற்சி முகாமை ஐஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 பெண் போலீஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 234 இரண்டாம் நிலை பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அணிவகுப்பு மற்றும் சட்டம் குறித்த இந்த பயிற்சிகள் 7 மாதங்கள் நடக்க உள்ளன. இதுபோல தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி பயிற்சி மையத்திலும் போலீசாருக்கான பயிற்சி நடக்கிறது. ஐஜி ராஜேந்திரன் இந்த இரண்டு மையங்களிலும் திடீரென ஆய்வு செய்தார்.
பாளை ஆயுதப்படை பயிற்சி முகாமில் அணிவகுப்பு மற்றும் வகுப்புகளை பார்வையிட்டார்ர். பின்னர் ஓட்டப் பந்தயம் நடந்தது. அப்போது 2 பெண் காவலர்கள் தீடீரென மயங்கி விழுந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் முதலுதவி செய்யப்பட்டது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications