'பண மோசடி' ஜக்மோகன் டால்மியா கைதாகி விடுதலை
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா திடீரென கைது செய்யப்பட்டார். ஆனால் ஏற்கனவே அவர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக டால்மியா இருந்தபோது ரூ. 2.90 கோடி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், நேற்று அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனது வழக்கறிஞருடன் மும்பை வந்த டால்மியா, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சென்றார். அப்போது போலீஸார் அவரை திடீரெனக் கைது செய்தனர் அவருடன், டால்மியாவின் செயலாளர் செளத்ரியும் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இருவரும் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்ததால் ரூ. 25, 000 ரொக்க ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications