5 கி.மீக்குள் ஒரு உயர்நிலை பள்ளி-தென்னரசு தகவல்
சென்னை:ஐந்து கிமீக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியை அமைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
மணியன் (பாமக): தமிழகத்தில் கல்வி காணாமல் போய்விட்டது. எனது தொகுதியில் ஒரு ஆரம்ப பள்ளியில் ஐந்து மாணவர்கள் தான் உள்ளனர். இதற்கு ஒரு தலைமை ஆசிரியர், சத்துணவு ஊழியர்கள் என ஐந்து பேர் பணியாற்றுகின்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்தில் கல்வி காணாமல் போக வில்லை. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.7,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் முயற்சிக் மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வராத நிகழ்வுகள் இருந்தால், அவர்களை வர வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அனைத்து இடைநிலை பள்ளிகளையும், 5 கி.மீக்குள் எந்த பகுதியில் அமைந்திருந்தாலும் அவை அனைத்தையும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் மிகப் பெரிய திட்டத்தை அரசு அமலாக்கவுள்ளது என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications