வருசநாடு 4 நக்ஸல்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
தேனி: தேனி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 நக்ஸல் தீவிரவாதிகளை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், வருச நாடு பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நக்ஸைலைட் தீவிரவாதிகள் முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம், யோகேஷ் ஆகயோரை கடும் துப்பாக்கி சண்டைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் 5 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
யோகஷை தவிர்த்து மற்ற 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. எனவே இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று க்யூ பிரிவு போலீசார் மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட கெலக்டர் சிரு உத்தரவிட்டார். பின்னர் 4 பேரும் அச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications