சனி கிரகத்தின் சந்திரனில் தண்ணீர்- உயிர்களுக்கும் வாய்ப்பு

சனிக்கிரகத்தை பல துணை கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதில் என்சிலாடஸ் என்ற துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய காஸினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆய்வு பற்றி கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாறி எஸ்போசிடோ கூறுகையில், 501 கி.மீட்டர் விட்டமுள்ள என்சிலாடஸ் துணை கிரகத்தின் தென்முனையில் பல வாயுஓட்டங்கள் உள்ளன. இந்த வாயுஓட்டங்களை ஆராய்ந்தபோது அதில் அடர்த்தி அதிகமான நிராவி, கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு இருப்பது தெரிந்தது.
இது தவிர மீத்தேன் வாயுவும் இருந்தது. திரவநிலையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் மிக அடர்த்தியான நிராவி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயிரினங்கள் வாழ்வதற்கு மூன்று அத்தியாவசியப் பொருள்களான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டநிலையில் சனிகிரகத்தின் துணை கோள்களில் உயிர்வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications