பாலம் சீரமைக்கக் கோரி 13 கிராம மக்கள் சாலை மறியல்
விளாத்திகுளம்: சேதமடைந்த பாலங்களை சீரமைக்க கோரி 13 கிராமத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஓன்றிய கீழ்பகுதி கிராம மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக போக்குவரத்து, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பாலங்கள் மோசமான நிலையில் இருப்பதால் பஸ்கள் வருவதில்லை.
எனவே புதூரை சுற்றியுள்ள பாலங்களை சீரமைக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதூர் பஸ் நிலையத்தில் சாலை மறியல் செய்தனர்.
புதூரை சுற்றியுள்ள கந்தசாமிபுரம், காடல்குடி, துரைச்சாமிபுரம், மாவில் ஓடை, லட்சுமிபுரம், ராமசந்திரபுரம், மாதளபுரம், பூதாளபுரம், சென்னம்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications