கோவையில் வேலைவாய்ப்பு திருவிழா
கோவை: கோவையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்புதிருவிழா நடைபெறவுள்ளது. இதில் இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
மொத்தம் 25க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சால்வர்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் ஜாப் குவெஸ்ட் 2008 என்ற பெயரில் இந்த வேலை வாய்ப்பு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரிலையன்ஸ், இன்போசிஸ் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பிரபல நிறுவனங்கள் பங்கேற்கும் 25 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில், வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்பை பெறுபவர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்து தங்களுக்கான வாய்ப்புகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர்களுக்கு ஆன் தி ஸ்பாட்டிலேயே வேலைவாய்ப்புக்கான உத்தரவு வழங்கப்படுகிறது.
கோவை ராமகிருஷ்ணா மண்டபத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறுகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications