மே முதல் சென்னை - ராமேஸ்வரம் ரயில்!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: சென்னை - ராமேஸ்வரம் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகலப் பாதையில் மே முதல் ரயில்கள் ஓடத் தொடங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வந்த வேலு, அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், சென்னை - ராமேஸ்வரம் பாதையில் அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் மே மாதம் முதல் ரயில்கள் ஓடத் தொடங்கும்.
இப்பாதையில் வரும் காரைக்குடி மற்றும் மானாமதுரை மார்க்கத்தில் அகலப் பாதைப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மதுரை கோட்டத்தில் மட்டும் தற்போது ரூ. 40 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடந்து கொண்டுள்ளன.
புதுக்கோட்டை ரயில் நிலைய பிளாட்பாரம், 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்பதற்கு வசதியாக விரிவுபடுத்தப்படும் என்றார் வேலு.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications