நடிகையிடம் குறும்பு - மாஜி அமைச்சர் மீது 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னையிலிருந்து இருந்து கடந்த 2006-ம் ஆண்டு கொச்சிக்கு சென்றபோது நடிகை லட்சுமி கோபகுமார் என்பவரிடம் அப்போதைய கேரள மந்திரி பி.ஜெ.ஜோசப் குறும்பு செய்ததாக பரபரப்பு புகார் கிளம்பியது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸிலும், கேரளாவிலும் புகார் செய்தார் லட்சுமி. இந்த விவாகரத்தால் ஜோசப் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜோசப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் முகிலின், விமான நிறுவன ஏர் ஹோஸ்டஸ்கள் உள்பட 25 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
தற்போது இவ்வழக்கில் ஜோசப் மீது 100 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
22 சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலமும் இதில் இடம் பெற்றுள்ளது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும், வருகிற ஏப்ரல் 29ம் தேதியன்று ஜோசப் நேரில் ஆஜராகி நகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications