தா.கி.: அழகிரிக்கு எதிராக முத்துராமலிங்கம் சாட்சியம்
சித்தூர்: தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கு எதிராக சித்தூர் கோர்ட்டில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் இன்று சாட்சியம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்பட குற்றம் சாட்டப்பட்டுல்ள 13 பேரும் ஆஜராகினர்.
அப்போது 14வது அரசு சாட்சியான திருமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது தா.கியுடன் கொண்டிருந்த அரசியல் முன்விரோதம் காரணமாகவே இந்தக் குற்றத்தை அழகிரி செய்தார் என்று சாட்சியம் அளித்தார் முத்துராமலிங்கம்.
முத்துராமலிங்கத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு வந்த முத்துராமலிங்கத்துடன் 30க்கும் மேற்பட்ட அதிமுக வக்கீல்கள் உடன் வந்திருந்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications