பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல்

ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.
இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங்களின் போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை கிழித்தெறிந்தனர்.
இதையடுத்து பெங்களூரில் தமிழ் சினிமா திரையிடப்படும் நடராஜ், சங்கீத், வினாயக், பாலாஜி, லாவண்யா, அருணா, சூப்பர் பூர்ணிமா, அஜந்தா மற்றும் சாரதா ஆகிய 9 தியேட்டர்களில் இன்றும் தமிழ் படங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
மேலும் தமிழ் சினிமா போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் தமிழ் திரையரங்குகள் வெறிச் சோடிப் போயுள்ளன.
''தமிழ் சினிமாவை அனுமதிக்க மாட்டோம்'':
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்யும்வரை பெங்களூரில் தமிழ் சினிமா படங்களை ஓடவிடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
மேலும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து கன்னட அமைப்பினர், பெங்களூர் தமிழ்சங்கத்துக்கு சென்றனர். தமிழ்ச் சங்கத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அடித்து உடைத்தனர். 2 பேர் தமிழ்ச்சங்க அலுவலகத்துக்குள் சென்று துண்டு பிரசுரங்களை வீசி விட்டு ஓடினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications