திருச்சானூர் கோவிலுக்கு ரூ.2 கோடியில் புதிய தங்கத்தேர்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயில் உற்சவத்தையொட்டி ரூ.2 கோடி செலவில் புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத் தேர் உலா நடந்தது.
திருமலை தேவஸ்தானத்துக்குட்பட்ட திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டது. 2 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த தேரில் 22 கிலோ தங்கம், 1022 கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
20 அடி உயரத்துக்கு பிரமாண்டமாகவும் கண்ணைப் பறிக்கும் சிற்ப வேலைப்பாட்டுடனும் அழகாக வடிவமைக்கப்பட்டுளளது.
பத்மாவதி தாயார் கோயிலில் இன்று உற்சவம் நடந்தது. அப்போது புதிய தங்கத்தேரில் பத்மாவதி தாயார் சிலையை வைத்து வீதிஉலா நடந்தது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்கள் பரவசமுடன் வடம் பிடித்தனர். ஆஸ்தான மண்டபம் வரை தேர் சுற்றிவந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications