ராகு பெயர்ச்சி- திருநாகேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு

நவக்கிரகங்களில் ராகு கோயில் கொண்டிருக்கும் திருநாகேஸ்வரம், கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சிவபெருமானை ராகுபகவான், பூஜித்த திருத்தலமாகும்.
இக்கோயிலில் அருள்மிகு பிறையணியம்மன் உடனுறை நாகநாத சுவாமி, கிரிகுஜாம்பிகை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவியர் சமேதராய் ராகுபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகுபகவானை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வரும் 9ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று காலை 8.31 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு ராகு பெயர்ச்சி அடைகிறார். இதற்காக திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்ய மாநிலத்தின் பல மாவட்டங்களில் மக்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications