பாக்: வெளியுறவு அமைச்சராக குரேஷி நியமனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக ஷா மகமூது குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சராக செளத்ரி அகமது முக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்றுள்ள யூசுப் ரஸா கிலானி நேற்று தனது அமைச்சரவையை அறிவித்தார். மொத்தம் 24 பேர் அதில் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் நேற்றே பதவியேற்றுக் கொண்டனர். அதிபர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய வெளியுறவு அமைச்சராக மக்தூம் ஷா மகமூது குரேஷி பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக செளத்ரி அகமது முக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளவர்களில் பலர், முஷாரப் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டவர்கள் ஆவர்.
பதவியேற்பு விழாவின்போது முஷாரப் முகத்தில் பெருத்த அமைதியும், இறுக்கமும் காணப்பட்டது.
பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த நவாஸ் ஷெரீப் கட்சி நிர்வாகிகள் தங்களது கைகளில் கருப்புப் பட்டைகளுடன் வந்து முஷாரப்புக்கு எதிர்ப்பைக் காட்டினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications