இன்று முதல் பெங்களூர் முழுவதும் தமிழ் சேனல்கள் 'கட்'
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் இன்று முதல் தமிழ் சேனல் ஒளிபரப்பை நிறுத்தப்படும் என கன்னட அமைப்புகள் கூறியுள்ளன.
நேற்றே பல பகுதிகளிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அலுவலகங்களில் புகுந்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் ஆங்காங்கே தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ரத்து செயயப்பட்டுவிட்டது.
இந் நிலையில் இன்று முதல் நகர் முழுவதுமே தமிழ் சேனல்கள் ஒளிபரப்பை ரத்து செய்ய கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒப்புக் கொண்டதாக கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.
தமிழ் தியேட்டர்களில் கன்னட படங்கள்:
இதற்கிடையே பெங்களூரில் தமிழ் திரையிடப்படும் தியேட்டர்களில் அந்தப் படங்கள் எடுக்கப்பட்டு கன்னடப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications