For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: மே-10,16, 22 தேதிகளில் வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகத்தில் வரும் மே மாதம் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.

மே 10, 16 மற்றும் 22ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கும் என டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

பாஜக-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து அங்கு இப்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கர்நாடகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X