சேலத்துக்கு மேட்டூர் நீர் வாய்ப்பில்லை- கருணாநிதி
சென்னை: மேட்டூரில் இருந்து சேலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பாமக எழுப்பிய கோரிக்கைக்கு சட்டசபையில் முதல்வர் கருணாநிதி விளக்கமளித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
ஜி.கே.மணி (பா.ம.க.): சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து சேலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி: மேட்டூர் தண்ணீரை சேலம் கொண்டு செல்ல வேண்டும் என்பது, கேட்க இனிப்பாக இருக்கிறது. ஆனால் ஆய்வு செய்தவர்கள் அவ்வளவு உயரத்துக்கு தண்ணீரை ஏற்ற முடியாது என்று அறிக்கை கொடுத்து இருக்கிறார்கள்.
அமைச்சர் துரைமுருகன்:- மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி. சேலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்றால் 360அடி உயரத்துக்கு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும். எனவே இந்த திட்டத்துக்கு சாத்தியக்கூறு இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications