'குத்து' ரம்யா பெங்களூரில் உண்ணாவிரதம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழ்ப் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை 'குத்து' ரம்யா பெங்களூரில் இன்று நடந்து வரும் போட்டி உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளார்.
சென்னையில் தமிழ்த் திரையுலகினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் அனைத்துக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந் நிலையில், தமிழ்ப் படங்களில் நிறைய நடித்து வரும் நடிகை குத்து ரம்யா என்கிற திவ்யா, பெங்களூரில் தமிழ் கலைஞர்களின் உண்ணாவிரதத்திற்குப் போட்டியாக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் முன்னாள் கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications