10ம் தேதி கர்நாடக பந்த்-பாஜக முழு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் வரும் 10ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் விடுத்துள்ள அழைப்புக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவரும் 7 நாள் முதல்வரும் ஓகேனக்கல் பிரச்சனையை தூண்டி விட்டவருமான எடியூரப்பா கூறுகையில்,
ஓகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடகத்தில் வரும் 10ம் தேதி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக ஆதரவு அளிக்கும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.
ஓகேனக்கல் குறித்து இத்தனை ஆண்டுகள் ஏதும் பேசாமல் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் இதை எதியூரப்பா கிளப்பிவிட்டது நினைவுகூறத்தக்கது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications