திரையுலகின் உண்ணாவிரதத்திற்கு தமிழக சட்டசபையில் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்த் திரையுலகினர் ஒன்று திரண்டு சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக சட்டசபையில் இன்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில் இன்று பேசிய தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உண்ணாவிரதப் போராட்டம் குறித்துக் குறிப்பிட்டார். திரையுலகினர் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு சட்டமன்றம் தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
அதற்குப் பதில் அளித்த நிதியமைச்சரும், அவை முன்னவருமான க.அன்பழகன், தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்த் திரையுலகினருக்கு அவையின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications