புதுச்சேரியிலும் நுழைவுத் தேர்வு ரத்தானது
புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று அன்பழகன் (அதிமுக), ஆர்.சிவா (திமுக), சிவக்குமார் (திமுக), ஆனந்தராமன் (பாமக) ஆகியோர் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைப்படியான சட்டம் மூலம் இது அங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே புதுவையிலும் இதுபோல சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றி முறைப்படி சட்டப்பூர்வமாக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
பல விஷயங்களிலும் தமிழகத்தைப் பின்பற்றும் புதுவையில், நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதற்குப் பதில் அளித்த கல்வி அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் கூறுகையில், இந்த ஆண்டு முதல் புதுவையிலும் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று அறிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications