பெங்களூரில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மறிப்பு
பெங்களூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலை பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் கன்னட அமைப்பினர் மறித்து போராட்டம் செய்தனர்.
இச் சம்பவம் நேற்று நடந்தது.
மேலும், "ஜெய் கர்நாடகா'' என்ற அமைப்பினர் பிடுதியில் இருந்து ஓகேனக்கல் எல்லைக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பேரணி நடத்தினர்.
முன்னாள் நிழலுலக தாதாவான முத்தப்பா ரய் தான் இந்த அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 500 வாகனங்கள் கலந்து கொண்டன.
உருவபொம்மை எரிப்பு:
ராஜாஜிநகர் நவ்ரங் சர்க்கிள் அருகே கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். கோரமங்களாவில் திரண்ட இந்த அமைப்பினர் கருணாநிதியின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தார்கள்.
எருமை ஊர்வலம்:
முன்னாள் எம்.எல்.ஏ. வாட்டாள் நாகராஜ் ஓகேனக்கல் திட்டத்தை கண்டித்து எருமை மாட்டுடன் விதான சவுதா முன்பு ஊர்வலமாக சென்றார். அப்போது அவருடன் சென்ற அவரது ஆதரவாளர்களும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications