ஷார்ஜாவில் இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் வரும் 11ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
ஜமாஅத்துத் தவ்ஹீத் மற்றும் அல் அஹலியா மெடிக்கல் சென்டர் இணைந்து இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 11ம் தேதி குவைத் ஸ்கொயர் அருகில் உள்ள அல் அஹலியா மெடிக்கல் சென்டரில் நடக்கிறது. காலை 8 முதல் 11 மணி வரை முகாம் நடக்கிறது.
பல் மருத்துவம், கண் மருத்துவம், பொது மருத்துவம், சர்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, அறுவை சிகிச்சை சம்பந்தமான ஆலோசனைகள் இதில் வழங்கப்பட உள்ளது.
விபரங்களுக்கு: 050 6965774, 050 3521090, 050 3832302 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications