ஏட்டின் செல்போனை திருடிய பெண் எஸ்.ஐ. கைது
கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் தலைமைக் காவலரின் காமிரா செல்போனை திருடியதாக பெண் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு நிர்மல்குமாரின் செல்போன் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், சம்பவ தினத்தன்று எஸ்.பி. அலுவலக வரவேற்பு அறைக்கு வந்து சென்ற திருவண்ணாமலை போலீஸ் கட்டுப்பாட்டு அறை பெண் எஸ்.ஐ. தீபா செல்போனை திருடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருடிய செல்போனை சென்னையில் வேலை பார்க்கும் கணவர் கோவிந்தனிடம் கொடுத்து வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த செல்போனை பறிமுதல் செய்து எஸ்.ஐ. தீபாவையும், கோவிந்தனையும் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். எஸ்.ஐ. தீபா சென்னையில் வேலை செய்தபோது அவர் பல்வேறு புகார்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications