ஓகேனக்கல்-கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு
சென்னை: ஓகேனக்கல் பிரச்னையில் தமிழக முதல்வரின் முடிவை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட கட்டுமான பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், கர்நாடக தேர்தலை மையமாக வைத்தும் அங்குள்ள பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வன்முறையில் ஈடுபட்டதால் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டே கர்நாடகத்தில் புதிய ஆட்சி வரும வரை காத்திருப்போம். 1998ம் ஆண்டு ஒப்பந்தப்படி இத்திட்டம் நடைபெறும், நடப்பதற்கு வலியுறுத்துவோம்என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
இது சுமூகமான சூழலை உருவாக்க உதவி செய்யும். கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இத்திட்டத்தை நிறைவேற்ற உறுதியாக தலையிட மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தும் என்று கூறியுள்ளார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications